தமிழக அரசியலில் பரபரப்பு..! திமுக – காங்கிரஸ் கூட்டணி… செல்வப்பெருந்தகை போட்ட அதிரடி கண்டிஷன்..!!

Spread the love
தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணி மக்கள் ஆதரவுடன் மிக வலிமையாகச் செயல்பட்டு வருகிறது. மதச்சார்பற்ற கொள்கைகளைப் பாதுகாப்பதில் இக்கூட்டணி உறுதியாக இருக்கிறது. கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயல்களை காங்கிரஸ் தொண்டர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குறிப்பிட்டபடி, காங்கிரஸின் ஐவர் குழு திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையிலான உறவு மிகவும் கட்டுக்கோப்பாக உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகளை மாநிலத் தலைமை தேசியத் தலைமையுடன் ஆலோசித்தே எடுக்கும் என்று செல்வப்பெருந்தகை விளக்கினார். எனவே, கட்சியின் கண்ணியம் மற்றும் கூட்டணியின் நலன் கருதி, இது குறித்து நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் தன்னிச்சையாகக் கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

7 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

7 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

8 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

8 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

8 மணத்தியாலங்கள் ago