தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்திப் பகுதியில் இன்று மதியம் மூன்று மணி அளவில் தொடங்கி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. விஜய் பாடல்களின் தொகுப்பு ஒலிக்கவே மாநாடு தொடங்கியது. பின் விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் ஒன்று ஒலிக்கப்பட்டது. உங்கள் விஜய், உங்கள் விஜய் உயிரென வரேன் நான் என்ற பாடல் ஒலித்தது.
இதனைத் தொடர்ந்து தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். அவரை வரவேற்பதற்காக தொண்டர்கள் மட்டும் கட்சியினர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கத்தி கூச்சலிட்டு ஆரவாரத்தோடு வரவேற்றனர். ஒரு தொண்டர் மட்டும் பனை மரத்தில் ஏறி கொடியை ஆட்டி தா.வெ.க தலைவர் விஜயை ஆர்வத்தோடு வரவேற்றார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…