Categories: சினிமா

ரஜினி , கமலை சந்தித்து வாழ்த்து பெற்ற ரோபோ ஷங்கர் குடும்பம்… என்ன விசேஷம் தெரியுமா..?

Spread the love

காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.

அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் உடல்நல குறைவால் இப்படி மெலிந்திருக்க கூடும் என்று ரசிகர்கள் அனைவரும் கவலைபட்டனர்.

அதற்கு அவரது குடும்பத்தினர் அவர் நலமாக இருக்கிறார். படத்திற்காக உடல் எடை குறைத்தார் என்று பதிலளித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் அவரது மனைவி வெளியிட்ட போட்டோ மற்றும் வீடியோகளில் கலை இழந்து காணப்பட்டதால் அவர் உடல்நலம் சரில்லாமல் இருப்பது போல் சந்தேகத்தையே எழுப்பியது.

இந்நிலையில், அவர் வெளிநாட்டில் ஷூட்டிங் சென்றிருந்த பொது அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டது. அப்போது அவர் மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் தான் அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்தது.

இது தெரிவதற்கு முன்பே அவர் அசைவம் உண்பது மற்றும் மது அருந்துவது போன்றவற்றை கைவிட்டுள்ளார். இதுவே அவர் தற்பொழுது விரைவில் குணமடைய உதவியுள்ளது.

தற்பொழுது சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரோபோ ஷங்கர் மெல்ல மெல்லமாக குணமடைந்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா.

இவர் தற்பொழுது தனது அம்மா , அப்பாவின் திருமண நாளை முன்னிட்டு ரஜினி மற்றும் கமலை சந்தித்து ஆசீர்வாதம் பெற்று குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

என்னை கடித்தது எந்த பாம்புனு தெரியல…. 3 பாம்புகளையும் பையில் சுருட்டி வந்த வாலிபர்… மருத்துவமனையில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!

பீகார் மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் தொழிலாளி ஒருவர், தன்னை கடித்த பாம்பை அடையாளம் காட்டுவதற்காக மூன்று கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளுடன்…

1 மணத்தியாலம் ago

கள்ளக்காதலியுடன் ரிசார்ட்டில் உல்லாசம்…. கதவை தட்டிய மனைவி.. உள்ளே இருந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஜெட்ரேலோ ஜேக்கப் என்பவர், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தனது மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, கள்ளக்காதலியுடன்…

1 மணத்தியாலம் ago

“உனக்கு அழிவு ஆரம்பம்”… விஜய் டி-ஷர்ட்டை கொளுத்திய திமுக நிர்வாகி…. அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்… தீயாய் பரவும் வீடியோ….!

தமிழகத்தில் போகி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட வேளையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி வைஷ்ணவி செய்த…

1 மணத்தியாலம் ago

திடீர் திருப்பம்.. சரத்குமார் குறி வைக்கும் 3 தொகுதிகள்… அதிமுக மற்றும் தமாகா போடும் முட்டுக்கட்டை… அதிரும் அரசியல் களம்….!

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…

2 மணத்தியாலங்கள் ago

“60 சீட், ஆட்சியிலும் பங்கு”… சுக்குநூறாக உடையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி…. செல்லூர் ராஜு போட்ட அதிரடி ‘குண்டு’…!

தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: பொங்கல் நாளில் விஜய்க்கு அதிர்ச்சி… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை  தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…

2 மணத்தியாலங்கள் ago