அருணின் கதை, ஒரு எளிய மனிதனின் தூய சிரிப்பு எப்படி உலகையே வெல்லும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். தெலுங்கானாவைச் சேர்ந்த அருண், ஒரு லாரி கிளீனராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர் . ஒருமுறை டிரைவர் நேரு சொன்ன ஜோக்கிற்கு அவர் எதார்த்தமாகச் சிரித்த அந்த ஒரு தருணத்தை, நேரு வீடியோவாகப் பதிவிட, அது இன்று சமூக வலைதளங்களில் பலரது முகத்திலும் புன்னகையை வரவழைத்துக் கொண்டிருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…