பொதுவாக ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாக இருக்கும். அதை உட்காருவதற்கும் அல்லது வேறு ஏதாவது பயன்படுத்துவதற்கும் வைத்திருப்பார்கள். இப்படி அனைத்து வீடுகளிலும் இருக்கும் இந்த நாற்காலியின் பின்புறத்தில் துளைகள் இருக்கும். இதனை நாட்களாக இதை அலங்காரத்திற்காக என்று பலரும் நினைத்து இருப்பார்கள் . ஆனால் இதற்கு சில காரணங்கள் உள்ளது. விசேஷ வீடுகள், கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பயன்படுத்துவோம். பயன்படுத்திய பிறகு நாற்காலிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடிக்கி வைக்கும் பழக்கம் உள்ளது.
அப்போது காற்று உள்ளே போக வேண்டும் என்பதற்காகவே இந்த துளைகள் வைக்கப்பட்டுள்ளது. அவசரத்திற்கு இந்த துளைகளில் விரல்களை விட்டு இலகுவாக தூக்கலாம். நாற்காலிகள் தயாரிக்கும் பொழுது சூடான நிலையில் இருந்து தான் செய்யப்படுகிறது. அப்போது சூட்டை ஆற்றுவதற்கும் இப்படி துளைகள் போடப்படுகிறது. இல்லாவிட்டால் நாற்காலிகள் அச்சுகளில் ஒட்டிக்கொள்ளும். துளைகள் வைக்கப்படுவதால் எளிதாக நாற்காலிகள் நகர்த்த முடியும். அதே சமயம் நீண்ட நாட்களுக்கு இந்த நாற்காலிகளை பயன்படுத்தலாம்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…