திமுகவில் இணைந்த ஓபிஎஸ்… “எல்லாத்துக்கும் காரணம் ஒரே ஆள் தான்”… புதிய குண்டை தூக்கி போட்ட சசிகலா….!

Spread the love

வி.கே. சசிகலா அவர்கள், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தததை  குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், அதிமுக மூத்த முன்னோடியும் சட்டமன்ற உறுப்பினறுமான ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிஷ்டவசமானது. தமிழ் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்குகின்ற நிலையில் தாய் கழகம் என்று நினைத்துக் கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வது தவறான முடிவாக தான் அமைந்துள்ளது. அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் உண்மையான விசுவாசிகள் ஒருபோதும் மாற்றுக்கட்சிக்குச் செல்ல மாட்டார்கள் என்றும், குறிப்பாக ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் இத்தகைய முடிவை எடுக்க மாட்டார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் இந்த நிலைமைக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்று தான், அவர் வேறு யாரும் இல்லை தான் மட்டும் தான்.

மேலும், கட்சியின் ஒற்றுமையே தற்போதைய தேவை என்றும், பிரிந்து கிடப்பவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் சசிகலா வலியுறுத்தினார். தனிப்பட்ட முடிவுகள் கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடாது என்றும், அதிமுகவை மீட்கும் முயற்சியில் தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஓபிஎஸ்-ன் அரசியல் மாற்றம் குறித்த யூகங்களுக்கு மத்தியில், சசிகலாவின் இந்தத் தெளிவான நிலைப்பாடு, அதிமுகவின் உட்கட்சி அரசியலில் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது வரும் காலங்களில் தென் மாவட்ட அரசியலில் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

7 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

7 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

7 மணத்தியாலங்கள் ago