அதிர்ச்சி..! பெற்ற மகள்களுக்கே வில்லனாக மாறிய தந்தை… கேட்கவே காத்து கூசுதே… நீதிமன்றம் கொடுத்த அதிரடி தண்டனை..!!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர், பெற்ற மகள்களையே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான வழக்கில் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு, முரளி தனது முதல் மனைவியின் 13 வயது மகள் மற்றும் இரண்டாவது மனைவியின் 12 வயது மகள் ஆகிய இருவரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாகப் பதியப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், தந்தை என்ற உறவையும் மீறி அவர் செய்த இந்தக் கொடூரக் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது.

பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே மகள்களுக்கு வில்லனாக மாறிய இந்தச் செயலுக்கு, நீதிமன்றம் முரளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு தகுந்த பாடமாகவும், நீதியை நிலைநாட்டும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

ஐயோ கொடுமையே… நகைக் கடையில் பட்டப்பகலில் 1.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் அபேஸ்… CCTV -யில் சிக்கிய மர்ம நபர்… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூருவின் பின்னிப்பேட்டை பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி ஜுவ்கல்ஸ் நகைக்கடையில் சுமார் 10 கிராம் எடையுள்ள 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…

9 minutes ago

இதோ ஐயா… தேநீர் தண்ணீர்… லஞ்சம் கேட்ட காவலர்களை… பங்கமாக கலாய்த்த லாரி ஓட்டுநர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

காவலர்கள் சோதனைச் சாவடியில் லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டனர். கனிவாகவும் அவசரமாகவும், ஓட்டுநர் அவர்களுக்கு உடனடியாகத் தேநீரையும் தண்ணீரையும்…

20 minutes ago

FLASH NEWS: வெளுத்து வாங்கும் கனமழை… முதல் மாவட்டமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு….!

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக, உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா,…

21 minutes ago

6 வருஷமா இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டம்… திடீரென மாயமான சாமியார்…. ஆலம்பூண்டி குழந்தைக் கடத்தல் வழக்கில் வெளியாகும் பகீர் தகவல்கள்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின்…

24 minutes ago

ஐயோ பாவம்… இந்த வருஷம் கண்டிப்பா எனக்கு வேலை கிடைச்சுடும்?… அரசு வேலைக் கனவோடு காத்திருந்த… பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

செவ்தா தின்லர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய நபரின் கோரிக்கையை…

28 minutes ago

முதலமைச்சருக்கு நேரடியாக மனு அனுப்பினால் ஆப்பு…. துறைத் தலைவரின் அதிரடி உத்தரவால் உச்சகட்ட சர்ச்சை…. ஊழியர்களுக்கு செக் வைத்த புது ரூல்ஸ்….!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஊழியர்களுக்குத் துறைத் தலைவர் ராஜசேகர் அவர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதன்படி, ஊழியர்கள் தங்கள்…

30 minutes ago