டாஸ்மாக்கை சுடுகாட்டுக்கு மாத்துங்க… ஏன் தெரியுமா..? முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பார்த்திபன் கொடுத்த சைக்காலஜிக்கல் ஐடியா..!!

Spread the love

டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் வைக்காமல் சுடுகாடு அருகே அமைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளதாகத் நடிகர் மற்றும் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சுடுகாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிக்கும் போது, மனிதன் கடைசியாக வந்து சேரும் இடத்திற்கு இப்போதே வருகிறோமே என்ற எண்ணம் குடிப்பவர்களுக்கு தானாகவே வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மதுப்பிரியர்களுக்கு ஒரு வகையான ‘சைக்காலஜிக்கல்’ எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் விளக்கியுள்ளார். இவ்வாறு சுடுகாட்டுக்கு அருகே மதுக்கடைகளை மாற்றி அமைத்தால் அரசுக்கு வரக்கூடிய வருமானமும் பாதிக்காது, அதே நேரத்தில் ஊருக்குள் தேவையற்ற சண்டைகளும் வராது என்று பார்த்திபன் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.


Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago