Categories: சினிமா

‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சேட்டைகள்…. வைரலாகும் வீடியோ நீங்களே பாருங்க….

Spread the love

‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோயின் மீது தண்ணீர் ஊற்றுவதை போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு சீரியலின் ரீமேக் தொடரான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தங்கை காதலித்தவனை திருமணம் செய்து கொள்ள, தன்னுடைய வாழ்க்கையை தானே பாழாக்கிக் கொள்ளும் அக்காவின் கதை.

தங்கை அவளுடைய காதலனை திருமணம் செய்ய வேண்டுமானால், அக்கா மனநலம் குன்றிய ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் கண்டிஷன். அதற்கு ஏற்றுக் கொண்ட அக்கா மனநலம் குன்றியவரை திருமணம் செய்து கொள்கிறார். தற்பொழுது இந்த சீரியலில் வாணிக்கு கல்யாணம் முடிந்துவிட்டது.

மனநலம் குன்றிய ஆகாஷை திருமணம் செய்துள்ளார் வாணி. அவர்களுடைய முதல் இரவில் தங்கை நிலா திட்டமிட்டபடி ஆகாஷ் வாணியின் மீது பாலை ஊற்றுவார். இனி வரும் இக்காட்சியை சூட்டிங் எடுக்கும் பொழுது, அங்கிருந்த ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அவர் மேலும் அந்த வீடியோவில் நாங்கள் மேக்கப் கலைப்பதற்கு இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறோம் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

Begam

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

4 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

4 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

4 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

4 மணத்தியாலங்கள் ago