கூட்டணி உருவான மூன்றே மாதங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் காங்கிரஸிற்கும் இடையே பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்து மோதல்கள் வெளிப்படையாக வெடித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கட்சித் தலைமைகள் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வாய் திறக்காத நிலையில், இரண்டாம் கட்டத் தலைவர்கள் மேடைகளிலும் ஊடகங்களிலும் பரஸ்பரம் அறிக்கை போர்களை நடத்தி வருவது இருதரப்பு தொண்டர்களிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் முழுமையாக இருக்கும் சூழலில், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளிலும் கூட்டணி அடித்தளத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல், இப்போதே பிரதமர் வேட்பாளர் யார் என்ற முதிர்ச்சியற்ற மோதல்களில் ஈடுபடுவது இரு கட்சிகளின் எதிர்காலத்திற்கும் மக்கள் மத்தியில் அவர்களின் நம்பகத்தன்மைக்கும் உகந்ததல்ல.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…