பயணிகளே..! “என் மனைவியும் இந்த விமானத்தில் தான்” பைலட் சொன்ன வார்த்தை… இதயங்களை வென்ற வீடியோ…!!

Spread the love

விமானிகள் பொதுவாகப் பயணத்தைத் தொடங்கும் முன் பயணிகளுடன் உரையாடுவது வழக்கம். ஆனால், அதே விமானத்தில் தனது மனைவியும் பயணிப்பதை அறிந்த ஒரு விமானி, மிகவும் நெகிழ்ச்சியான முறையில் அவரைப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தினார். விமானத்தின் 9-வது வரிசையில் ‘A’ இருக்கையில் தனது மனைவி அமர்ந்திருப்பதாக அந்த விமானி அறிவித்தபோது, அதைக் கேட்ட அந்தப் பெண் வெட்கத்தில் நெகிழ்ந்து போனார். இந்த இனிமையான தருணம் வீடியோவாகப் பதிவாகி இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது.

விமானியின் மனைவி அதே விமானத்தில் இருப்பதால், அவர் வழக்கத்தை விட அதிக எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் விமானத்தை இயக்குவார் எனப் பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மனைவியின் முன்னிலையில் விமானியின் இந்த அழகான அறிவிப்பு பயணிகளிடையே ஒருவித நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, ஒரு சிறிய உரையாடல் எவ்வளவு பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

 

Soundarya

Recent Posts

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

47 seconds ago

மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் மட்டையான டிரைவர்… அப்பாவி மக்கள் மீது மோதிவிட்டு கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

2 minutes ago

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

16 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

24 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

32 minutes ago

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

33 minutes ago