தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் உறுப்பினர் சேர்க்கை என்பதும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருந்தாலும் எதற்கும் செவி சாய்க்காமல் இபிஎஸ் தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கட்சியை நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ், எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது என டிடிவி தினகரனும் NDA கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மதுரை விமான நிலைய பெயர் சர்ச்சையால் ஜான் பாண்டியனுக்கும் (தமமுக) அதிமுகவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அவர் வெளியேறும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த உற்சாகமான கருத்து தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…