மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இதற்கு ஜான் பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு கண்டனம் தெரிவித்தது பேசுபொருளாகமாறியது .
இது தொடர்பாக ஜான் பாண்டியனிடம் பேசியபோது, கூட்டணி குறித்து மூன்று மாதங்களுக்கு பிறகே இறுதி முடிவு எடுப்போம் என்று கூறியுள்ளார். இதனால், டிடிவி, ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து TMMK-வும் தற்போது அந்த கூட்டணியில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
