“என்ன ஒரே சத்தம் கேட்குது” திருமணமான மறுநாளே புதுப்பெண் செய்த காரியம்.. குளியலறையில் காத்திருந்த பகீர் அதிர்ச்சி…!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

திருமணம் முடிந்த மறுநாளே புகுந்த வீட்டில் புதுப்பெண் தனது காதலனுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அந்தப் பெண் மெதுவாக எழுந்து தனது காதலனுடன் குளியலறைக்குள் ரகசியமாகச் சென்றுள்ளார்.

அச்சமயம் தாகம் எடுத்து தண்ணீர் குடிப்பதற்காகப் பெண்ணின் மாமனார் குழாய் அருகே சென்றபோது, குளியலறையிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தமிடவே, உறக்கத்திலிருந்து எழுந்த மணமகன் படுக்கையில் தனது மனைவியைக் காணாததைக் கண்டு திடுக்கிட்டார். இறுதியில், குளியலறைக்குள் ஒன்றாக இருந்த புதுப்பெண்ணையும் அவரது காதலனையும் குடும்பத்தினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.