விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் நவீன். இவர் ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞரும் ஆவார். ஜோடி நம்பர் ஒன் சீசனில் நடன கலைஞராகவும் பங்கேற்றார். நடிகர் நவீன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘பாவம் கணேசன்’ சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டில் கிருஷ்ணகுமாரி என்ற மலேசியா பெண்ணை திருமணம் முடித்தார். இவர்களுக்கு சாய் கிருஷ்ணன் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இதை தொடர்ந்து இரண்டாவது முறை கர்ப்பமான கிருஷ்ணகுமாரி ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் நவீன். இவர் தனது பிறந்தநாளை முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். நடிகர் நவீனின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…