மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன்பாக மணமகளின் தந்தையும் மணமகனின் தாயாரும் ஓடிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் பல வருடத்திற்கு முன்பாக தன்னுடைய மனைவியை இழந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் இவருக்கும் மணமகனின் தாய்க்கும் இடையே காதல் ஏற்பட்டதால் இருவரும் ஓடிப் போக முடிவு செய்துள்ளார்கள்.
பின்னர் நிச்சயதார்த்தற்கு இடையில் இருவரும் ஓடிப்போயுள்ளார்கள். இது இரண்டு குடும்பத்தினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மணமகன் தந்த ஹு தாய் காணாமல் போனதாக போலீசில் புகார் அளிதத்தர். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்த பிறகும் அந்தப் பெண் தன்னுடைய காதலனை விட்டு வெளியேற மறுத்து அவரோடு இருக்க விரும்புவதாக கூறியதாக கூறப்படுகிறது . இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாய் - டெல் அவிவ் இடையிலான ‘ப்ளைதுபாய்’ விமானத்தில் அரங்கேறிய நடுவானில் கடத்தல் மற்றும் தாக்குதல் முயற்சி, இந்திய பைலட்…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கியதில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின்…
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார் பதவி…
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது…
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் புகழ்பெற்ற 'ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபம்' தனது 36 ஆண்டுகால நீண்ட பயணத்தை…