பாலில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. கால்சியம் சத்து எலும்புகள் மற்றும் பற்களுக்கு இன்றியமையாதது. நாம் அன்றாட வாழ்வில் பால் மற்றும் ஏராளமான பால் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். மனிதர்கள் பசும்பால், எருமை பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால் என சிலவகை பால் வகைகளை மட்டுமே குடிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.
எனவே இந்த விலங்குகளின் சுவை மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால் உலகில் மிகவும் சுவையான பால் தரும் விலங்கு எனக் கேட்டால் அது யானையின் பால் தானாம். ஆய்வுகளின் அடிப்படையில் யானையின் பால் தான் உலகிலேயே மிகவும் சுவையானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மாடுகளின் பட்டியலில் சாஹிவால் என்ற பசுவின் பால் தான் மிகவும் சுவையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.…
தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.…
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
தமிழக அரசியலில் களம் மாறத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே புதிய…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து, நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும்…
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், தனது தனித்துவமான படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை…