#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பல வருடங்களாக பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது ‘சூப்பர் சிங்கர்’ மட்டுமே. இது ஜூனியர், சீனியர் என்று இருபிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளி திரைக்கு சென்ற பாடகர்கள் ஏராளம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது.
அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து மக்களிடம் கிடைத்த பேராதரவை கொண்டு 9 சீசன்கள் நிறைவடைந்து தற்பொழுது 10 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான தருணம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தான் தன்ஷிரா. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். நடிகர் சிவகார்த்திகேயனைச் சந்தித்து பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாகத் ஏற்கெனவே இந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்பொழுது தமிழில் எம்.ஏ.பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.
இவரின் ஆசையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார். இந்த வீடியோவானது இந்த வார நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தனது ரசிகையை சந்தித்து அவரின் தீவிர ஆசையை நிறைவேற்றிய நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த செயலானது நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ…
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…