Categories: சினிமா

அடுத்த 1000 கோடிக்கு விதை போட்ட நெல்சன்.. தலைவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வசூல் நாயகன்..

Spread the love

வித்தியாசமான முறையில் கதை காலத்தை அமைத்து தமிழ் சினிமாவிற்கு பரிசளித்த கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் போன்ற படங்களை இயக்கி வெற்றியை இயக்குனராக இந்தியா சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் தான் “நெல்சன்”. இவர் படம் என்றாலே மிகவும் வித்தியாசமாகவும் கதைக்கலாம் சற்று அனைத்து இயக்குனர்களை படத்தின் கதையிலிருந்து மாறுபட்டும் இருக்கும், இவர் இயக்கும் படத்தில் கதாபாத்திரங்கள் சீரியஸான காமெடி ஜானறில் இருப்பார்கள்,

 

தமிழ் சினிமா துறைக்கே “டார்க் காமெடி” என்ற ஒரு புது வழிமுறையை முன் வைத்தவர் இவர் தான், இவர் படம் எவ்வளவு சீரியஸான சிச்சுவேஷனல் கூட சைலன்டாக படத்தில் காமெடி கலாட்டாவே கொண்டு வந்து வைக்கும் வல்லமை படைத்தவர் தான் இவர். இவர் படம் என்றாலே பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மெகா பாஸ்டர் மூவியாக தமிழ் திரையுலகில் வெற்றி பெற்றது, அதற்கடுத்தது விஜய் வைத்து இயக்கிய “பிஷ்ட்” படம் கலவையான விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பெரிய அளவில் ஏற்றதை பெற்றது,

இருப்பினும் மக்கள் மத்தியில் “பீஷ்ட்” படம் ஒரு அழியாத நினைவாகவே இருக்கிறது, அந்த அளவுக்கு மக்களின் மத்தியில் விஜய் அவர்களை வித்தியாசமான முறையில் காமித்து ரசிகர்களை பெரும் ஆச்சரியம் உள்ளாக்கியதற்கு காரணம் இயக்குனர் நெல்சன் கூறலாம். அதன்பின்னதாக ரஜினி அவர்களை வைத்து “ஜெய்லர்” படுத்த இயக்கினார். இப்படம் இந்தியாவில் பெரும் வெற்றியை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 600 கோடிக்கு மேல் எட்டியது, இப்படத்தில் வில்லனாக மலையாளி நடிகர் “விநாயகன்” வர்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வெற்றியை இப்படத்திற்கு அல்லி தந்தார்,

அந்த அளவுக்கு இவர் நடிப்பு பட்டத்தில் பட்டைய கிளப்பியது என்றே கூறலாம், அதற்கடுத்தவாறு ஹிந்தி நடிகரான ஜாக்கிசரஃப், மலையாளி டாப் ஸ்டார் ஆன “மோகன்லால்” போன்ற பல பிரபலங்களை படத்தில் இடம்பெற்றுள்ளார்கள், தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் இப்பட வெற்றியடைந்ததை ஒட்டி படத்தின் பார்ட் 2 தயாராகி கொண்டிருக்கிறது என்று நெல்சன் அவர்கள் தகவல் வெளியிட்டு இருக்கிறார். ரஜினி நடிக்கும் வேட்டையன் படம் மற்றும் தலைவர் 171 படத்திற்குப் பிறகு இப்படம் தயாராகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கண்டதால் இப்படத்தின் பார்ட் 2 காண வேலையை தொடங்கியுள்ளார்கள், இப்படம் 2025 தொடங்கி 2026 குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக பெருமளவில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

மகிழ்ச்சி விபரீதமான நொடி… கடலில் விழுந்த சுற்றுலாப் பயணி…! கழுத்தை இறுக்கிய பாராசூட் கயிறு பதறவைக்கும் வீடியோ…!

கோவா கடற்கரைக்குச் சுற்றுலா சென்ற பெண் ஒருவர், கடலில் பாராசெயிலிங் சாகசத்தில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக பாராசூட்டின் கயிறு அறுந்து…

5 minutes ago

“கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சு!.. 2 நாள் டைம்… விஜய்க்கு ஆளுநர் விதித்த கிடுக்கிப்பிடி கெடு… கிண்டியில் நடந்த பரபரப்பு சந்திப்பு”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி…

5 minutes ago

3 வருஷமாச்சு… என் ₹1.44 லட்சத்தைக் கொடுங்க..! ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வீடியோவில் கதறவிட்ட முன்னாள் பணிப்பெண்…!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் விமானப் பணிப்பெண் ஒருவர், தனக்கு வழங்கப்பட வேண்டிய ₹1.44 லட்சம் நிலுவைத் தொகையை  அந்த நிறுவனம்…

9 minutes ago

திமுகவுக்கு ‘நிம்மதி’… விஜய்க்கு ‘ஆப்பு’?… “அந்த சீட்டை ராஜினாமா செய்யுமா காங்கிரஸ்”…. கடைசில இப்படி ஆகிடுச்சே….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…

1 மணத்தியாலம் ago

“குடுத்து வச்சவங்க நீங்க” ஸ்கூட்டர் வாங்கப்போவதாகக் கூறி மகன் செய்த் செயல்… மகனின் சர்ப்ரைஸால் ஆனந்தக் கண்ணீரில் நனைந்த பெற்றோர்..!!

தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…

1 மணத்தியாலம் ago

“தளபதி 2.0.. ஒரே நேரத்தில்.. பல சேனல்களை ஆக்டிவேட் செய்த விஜய்”… இது வெறும் ஆரம்பம் தான்… தமிழக அரசியலில் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சி….!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…

1 மணத்தியாலம் ago