“ராம்” பட இயக்குனரான அமீர்க்கு மூன்றாவது படமாக இயக்கி வெளிவந்து கொடிகட்டி பறந்த படம் தான் “பருத்திவீரன்”, இப்படம் விருதுக்கு மேல் விருதாக அல்லி குவித்தது, இப்படத்தில் “சிவக்குமார்” பையனும் நடிகர் “சூர்யாவரின்” தம்பியான “கார்த்தி” புது முகமாக இப்படத்தில் அறிமுகமானார், கார்த்தியின் இது முதல் படம் என்று கூற முடியாது, அந்த அளவுக்கு கார்த்தியின் சிறப்பான நடிப்பை எதார்த்தமாக வெளிக்கொண்டுவந்து தமிழ் ரசிகர்களை ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இப்படத்தை பலமுறை பார்த்தாலும் சலிக்காத அளவிற்கு படம் மிகச் சிறப்பாக இருக்கும். தமிழ் மக்கள் இப்ப வரை படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
2007-ஆம் ஆண்டு ஓஷன்ஸ் சினிஃபேன் ஃபெஸ்டிவல் ஆப் ஏசியன் அண்ட் அராப் சினிமாஸ்; விருது நிகழ்ச்சியில் நல்ல திரைப்படம் தயாரிப்பதற்காக இயக்குனர் அமீர் சுல்தான் க்கும், சிறந்த நடிப்பிற்காக பிரியாமணி அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…