செம கியூட்..! கண் இமைக்கும் நேரத்தில் கடவுளையே மறந்துட்டியேடா தம்பி… “இந்த பொண்ணுங்கள பார்த்தாலே” நெட்டிசன்களை ரசிக்க வைத்த வீடியோ..!!

By Soundarya on தை 6, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் ஒரு குறும்புத்தனமான வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு குழந்தை எதையோ மிகவும் கவனமாகச் செய்து கொண்டிருக்கிறது. அதன் முகத்தில் அத்தனை தீவிரமும் ஒருமுகத் தன்மையும் தெரிகிறது. பார்ப்பவர்கள் அந்தக் குழந்தையின் செய்கையை ஆவலுடன் கவனிக்கின்றனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக அங்கு ஒரு சிறுமி வந்து அச்சிறுவனின் கவனத்தை ஈர்க்கிறது. அதுவரை செய்துகொண்டிருந்த அனைத்தையும் நொடியில் மறந்துவிட்டு, அச்சிறுமியின் பின்னே அந்த சிறுவன் ஓடிச் செல்லும் காட்சி பார்ப்பவர்களைச் சிரிக்க வைக்கிறது. குழந்தைகளின் இயல்பான கவனச் சிதறலை நகைச்சுவையாகக் காட்டும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.