தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் இன்னல்களை சந்தித்துள்ளார்கள். மதுரை, தஞ்சை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு 9 மணி வரை சென்னை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், தருமபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…