சமூக வலைதளத்தில் பிரபலமான அரபு வலைப்பதிவரான அபு ஆதில் அல்-யாபியி, தனது எக்ஸ் பக்கத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து எச்சரிக்கைப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை சிலர் மிருகத்தனமாக மாறி வருவதால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டின் வெளியே தனியாக விட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த வீடியோவில் ஒருவர் சிறுவனை தனியாக அழைத்து சென்றுள்ளார். ஆட்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓடி விட்டார்.
அதிர்ஷ்டவசமாக சிறுவன் குற்றம் நடப்பதற்கு முன்பே மீட்கப்பட்ட போதிலும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால் இத்தகைய குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடரும் என்றும், பிரச்சனை பெரிதாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இப் பதிவு இணையத்தில் பரவி, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே முக்கிய வணிகக் கடல் வழித்தடமாகத் திகழும் கருங்கடல் பகுதியில், 23 இந்திய மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த…
சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் பகுதியில் மின்கம்பிகளில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வது போன்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ அல்லது பிற பத்திரப்பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளவோ…
பெற்றோர்களின் ஒரு நொடி கவனக்குறைவு எத்தகைய பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கும் நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ ஒன்று…
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த சங்கர் ஏ. என்பவர், 2018-ஆம் ஆண்டு…
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஆதித்தன் - இலக்கியா தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று, ஒரு…