என்ன நடக்குது இங்க?… கர்பா விழாவில் நடந்த பயங்கர மோதல்… பெண்ணை அடித்த நபர்… கொந்தளித்துத் தெருவில் இறங்கிய இந்து அமைப்புகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Spread the love

மகாராஷ்டிராவில் உள்ள நாலா சோபாரா பகுதியில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியின் போது, பெண் ஒருவரை நபர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த உள்ளூர் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாகத் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். கர்பா பந்தலில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், வீடியோவின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Swetha

Recent Posts

உஷார் பெண்களே… டிரோன் ஓட்ட ரூ 5 லட்சம் மானியம்… வெற்றி வான்மகள் திட்டத்தில்… யாருக்கு கிடைக்கும் தெரியுமா?… அரசாங்கம் தரும் அதிரடி வாய்ப்பு…!

தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ‘வெற்றி வான்மகள்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம்…

3 minutes ago

திக் திக் சம்பவம்… தனியாக இருந்த மூதாட்டி… போலீசுக்கு ஷாக் கொடுத்த அரசு ஊழியரின் ட்விஸ்ட்… ஆன்லைன் ரம்மிக்காக நடந்த அதிர்ச்சி கொலை…!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோட்டைச் சேர்ந்த கலைச்செல்வி (60) என்ற மூதாட்டி, கடந்த சனிக்கிழமை…

14 minutes ago

திக் திக் திக்… சொத்துத் தகராறில் அரங்கேறிய கொடூரம்… நள்ளிரவில் ரூமை மூடியபோது… நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்ட சகோதரர்கள்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!!

அஃப்சல்கரில் நிலத்தகராறு காரணமாக இரண்டு சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதல் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

31 minutes ago

டேய்… நிப்பாட்டுடா அவனை… மெட்ரோவில் அலறிய செக்யூரிட்டி… உள்ளாடையில் சிக்கிய மர்ம பொருள்… டெல்லியில் ஷாக்கிங் சம்பவம்… வைரல் வீடியோ…!

டெல்லி மெட்ரோவின் ஜாமா மஸ்ஜித் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் வழக்கம் போல சோதனையிடப்பட்டன. அப்போது பயணி ஒருவரின் உடமையில்…

38 minutes ago

ஐயோ… இது என்ன புதுக் கூத்து?… டிராஃபிக் நடுவில் சாக்கடைக்குள்… நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்… டெல்லியில் விநோத சம்பவம்… நெட்டிசன்களை மிரள வைத்த ஷாக்கிங் வீடியோ…!

NH-48-ன் மகிபல்பூர் பகுதியில் ஒரு வெளிநாட்டுப் பெண் சாலையோர சாக்கடையில் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.…

46 minutes ago