அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… பெண் நாயுடன் அநாகரிகமாக… நடந்துகொண்ட 50 வயது நபர்… உ . பி – யில் அரங்கேறிய கொடூரம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில், 50 வயது நபர் ஒருவர் பெண் நாய் ஒன்றிடன் கொடூரமாக நடந்து கொண்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். மேலும், இந்தச் செயலுக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் கைப்பற்றியுள்ளது.

https://twitter.com/IndiaToday/status/2112467404844659143/video/1

கைது செய்யப்பட்ட நபர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

காதலனா? கொலையாளியா?… அடர்ந்த காட்டுக்குள் உல்லாசம்… கடைசியில் சடலமாக மீட்கப்பட்ட செவிலியர்… அதிர்ச்சி பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 26 வயதான உத்திரா மர்மமான முறையில் மாயமான…

4 minutes ago

“15 ஆண்டுகால சித்திரவதை…” தப்பியோடிய சிறுவன் மீது காரை ஏற்றி எலும்புகளை நொறுக்கிய கொடூரம்… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ….!!

பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்…

6 minutes ago

ஸ்கார்பியோ காரின் வெறித்தனமான ஸ்டண்ட்…! அலறியடித்து ஓடிய மக்கள்…. நடுரோட்டில் பயங்கரம்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை…

16 minutes ago

“சூப்பர் உமன்”… எமனுக்கே சவால் விட்ட காதலி… மின்னல் தாக்கிய காதலன்… 2 முறை மறுபிறவி கொடுத்த வீரப்பெண்மணி… நடுங்க வைத்த இடி மின்னல்…!!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ப்ரோடெரிக் தம்பதியினர், வனப்பகுதி ஒன்றில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென…

17 minutes ago

தீபாவளி சர்ப்ரைஸ்..! பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்… தேதி மாறுது… நவம்பர் 15 வரை காத்திருக்க வேண்டாம்… தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சுமார் 1.31…

23 minutes ago

ரியல் ஹீரோ!.. சமையலறையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ… தெய்வமாய் நுழைந்த டெலிவரி ஏஜென்ட்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் பார்சல் வழங்கச் சென்ற டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளரின் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தை சாதுரியமாக…

31 minutes ago