தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இபிஎஸ்ஸுக்கு பின்னடைவாக அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவுக்கு தாவி வருகிறார்கள். அதிமுக, அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றன. சமீபத்தில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களைத் தொடர்ந்து மருது அழகுராஜ், தற்போது மனோஜ் பாண்டியனும் திமுகவில் இணைந்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஓபிஎஸ் உடன் இருக்கும் தஞ்சையை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து முக்கிய புள்ளிகள் திமுகவில் இணைந்து வருவதால் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் ஸ்டாலின் செம குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…