இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் விளையாடப் போகும் செவ்வாய் – ராகு இணைப்பு… பெரிய திருப்பத்தை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா…?

Spread the love

பொதுவாகவே ராசி பலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் கணிக்கப்படுகின்றது. ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது தான் வழக்கம். அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை மற்றும் திருமணம் ஆகியவை நிர்ணயிக்கப்படுகின்றது. தற்போது செவ்வாய் பகவான் மகர ராசியின் 11 வது வீட்டில் அமர்ந்திருக்கின்றார். ராகு குடும்ப ராசியில் பயணிக்கிறார். இந்த இரண்டு கிரகங்களும் இணைந்து உருவாகும் அங்காரக யோகத்தின் விளைவாக ஒரு குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பலனை அனுபவித்தாலும் பெரும்பாலான ராசிக்காரர்கள் கடுமையான கஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். நன்மையை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

மகரம்:

மகர ராசியின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் பகவான் நான்காவது வீட்டில் நுழைய உள்ளதால் சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். வீரம் அதிகரிக்கும். தொட்ட காரியம் எல்லாம் பொன்னாக மாறும். வணிக முயற்சியில் ஈடுபட்டிருந்தால் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளில் வெற்றி மட்டுமே கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

கும்பம்:

கும்பம் ராசியில் ஒன்பதாவது வீட்டிற்கு செவ்வாய் செல்ல உள்ளதால் எல்லா வேலைகளும் பண பலன் கிடைக்கும். வீட்டில் எடுக்கப்படும் பல முடிவுகள் பொன்னாக மாறும் வாய்ப்பும் பல புதிய வாய்ப்பு வீடு தேடி வரும். எந்தத் துறையில் வேலை பார்த்தாலும் முன்னேற்றம் கிடைக்கும். பண முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி இடம்பெறும். பெயர்ச்சி காலத்தில் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை நன்றாக மாற்றமடையும்.

கடகம்:

கடக ராசியில் மூன்றாவது வீட்டிற்கு செவ்வாய் செல்ல இருப்பதால் பண லாபம் அதிகமாக கிடைக்கும். வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்கள் கூடிய விரைவில் அதனை பெறுகிறார்கள். வியாபாரம் தொடர்பில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பணியாற்றுமிடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புும் அதிகம்.

Nanthini

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

2 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

3 மணத்தியாலங்கள் ago