எலான் மஸ்க்கிற்கு ஸ்கெட்ச்..? ஹோட்டலில் பின்னால் நின்ற பணிப்பெண் யார்…? அம்பலமான சீன ராணுவ மேஜரின் முகம்… உளவு சர்ச்சையால் உலகே அதிரும் பின்னணி..!!

Spread the love

அமெரிக்க அதிபர் டிரம்பின் சீனா சுற்றுப்பயணத்தின் போது, அவருடன் உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கும் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தார். அங்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஒரு முக்கிய விருந்து நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கலந்துகொண்டார். அப்போது மஸ்க்கிற்குப் பின்னால் சாதாரண பணிப்பெண் (பணியாளர்) போல ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். தற்போது அந்தப் பெண் சாதாரண ஹோட்டல் ஊழியர் அல்ல என்றும், அவர் சீன ராணுவத்தின் முக்கிய அதிகாரி என்றும் எழுந்துள்ள ஊகங்கள் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அவருக்குப் பின்னால் நின்ற அந்தப் பெண், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) ஒரு பட்டாலியன் கமாண்டரான மேஜர் ‘செங் செங்’ (Cheng Cheng) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சீன ராணுவத்தின் செயல்பாட்டு கையேடுகள் மற்றும் நடைமுறைகளை எழுதுவதில் மிக முக்கியப் பங்கு வகித்த உயர்பதவி அதிகாரி ஆவார். மேஜர் செங் செங் ராணுவ சீருடையில் இருக்கும் பழைய புகைப்படங்களையும், இந்த விருந்து நிகழ்ச்சியில் பணிப்பெண் உடையில் இருக்கும் புகைப்படங்களையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பலர் இந்த உளவு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் எலான் மஸ்க் போன்ற முன்னணி தொழிலதிபர்களைக் கண்காணித்து, தங்களது வலைக்குள் வீழ்த்துவதற்காக சீனா இது போன்ற உளவு உத்திகளைக் கையாள்வதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ‘பாங் பாங்’ என்ற சீனப் பெண், கலிபோர்னியாவைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளை ‘ஹனிட்ராப்’ (Honeytrap) செய்து ரகசிய தகவல்களைப் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கைக் கண்காணிக்க சீன ராணுவ மேஜரே பணிப்பெண்ணாக மாறியிருப்பது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு அவங்க தான் காரணம்..” TNEB-க்குள் இருக்கும் அந்த ‘கருப்பு ஆடுகள்’ யார்?.. அமைச்சர் நிர்மல்குமார் உடைத்த பகீர் ரகசியம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…

4 minutes ago

“5 வருஷம்லாம் தாங்காது.. சீக்கிரம் கவிழும்!” – தவெக ஆட்சியை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…

4 minutes ago

“போலீஸ் ஸ்டேஷனில் இப்படியா?”… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் எஸ்.ஐ செய்த காரியம்… வாட்ஸ்அப் மெசேஜில் இருந்த ‘அந்த’ ஒரு ஆதாரம்…!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில்…

11 minutes ago

விளையாடியபோது நேர்ந்த விபரீதம்… காப்பாற்ற ஓடிய பெற்றோர்.. தந்தை மடியிலேயே சிறுவன் இறந்த சோகம்.. மருத்துவமனை இல்லாததால் நேர்ந்த கொடூரம்.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மீராப்பூர் பகுதியில், முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஒரு சிறுவன்…

19 minutes ago

“அடிச்ச கைக்கே கொடுத்த அரியணை”… விஜய் அமைச்சரவையில் காங்கிரஸை அலறவிட்ட 8 பேர்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் ….!

தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து…

22 minutes ago

நாளை முதல் இது கட்டாயம்…. தமிழக அரசு ஊழியர்களுக்கு வந்த திடீர் கிடுக்கிப்பிடி உத்தரவு…. விஜய் அரசு போட்ட புது ரூல்ஸ்….!

தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…

27 minutes ago