நெல்சன் முதல் ஹரிஷ் கல்யாண் வரை.. தளபதி கட்சி அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தை தெறிக்கவிட்ட பிரபலங்கள்..

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக கொடி கட்டி பறப்பவர்  நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், அவர் நேற்று  தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி அவர் தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

   

மேலும், அந்த அறிக்கையில் அவர், ‘நடப்பு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும்,  அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும், கூறியிருந்தார். இதோடு மட்டுமின்றி தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்க போவதில்லை என்பதையும் அதில் தெரிவித்திருந்தார்.

ila vai

தற்பொழுது இந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி முன்னணி திரைபிரபலங்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். இதோ இந்த தொகுப்பில் தளபதிக்கு ஆதரவு தெரிவித்து பதிவு வெளியிட்ட திரைபிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

1. கார்த்திக் சுப்புராஜ்:

2. ஹரிஷ் கல்யாண்:

3.அனிருத்:

4. நடிகர் ஆரி:

5. சேரன்:

6. கோபிசந்த்:

7. கவின்:

8. அட்லீ:

9. சதிஷ்:

10.மோகன் ராஜா:

11. ராஜு ஜெயமோகன்:

12. நெல்சன் திலீப்குமார்:

author avatar