நாயுடன் வாக்கிங் போன IAS அதிகாரிக்கு மீண்டும் டெல்லியில் பதவி…! சர்ச்சையைக் கிளப்பும் மத்திய அரசின் அறிவிப்பு…!!

Spread the love

கடந்த 2022-ஆம் ஆண்டு டெல்லி தியாகராஜ் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி செய்த வீரர்களை வெளியேற்றிவிட்டு, தனது நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த அத்துமீறலுக்காக அவரை லடாக்கிற்கு இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அப்போதே தண்டனை வழங்கியது. இந்நிலையில், தற்போது லடாக்கிலிருந்து மீண்டும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ள அவர், டெல்லி மாநகராட்சி ஆணையராகப் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக டெல்லி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய அஸ்வினி குமார் ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டதை அடுத்து, காலியான அந்த இடத்திற்குச் சஞ்சீவ் கிர்வார் கொண்டு வரப்பட்டுள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஓர் அதிகாரிக்கு மீண்டும் டெல்லியிலேயே முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. காலப்போக்கில் மக்கள் பழைய தவறுகளை மறந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இதுபோன்ற நியமனங்கள் செய்யப்படுவதாகப் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

41 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

46 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

50 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

54 minutes ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

57 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

59 minutes ago