பிகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் சிகந்தர் யாதவ் என்பவருக்கும், தில்பக் யாதவ் என்பவரின் மகள் சிவானிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சிகந்தர் அடிக்கடி மாமியார் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதில் சிகந்தருக்கும் அவரது மாமியார் கீதா தேவிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு, இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போயினர்.
இதுகுறித்து தில்பக் யாதவ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காவல்துறையினர் இருவரையும் கண்டுபிடித்து மீட்டனர். அதன்பின் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, தங்களால் பிரிந்து வாழ முடியாது என்றும், ஒன்றாகவே வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட கணவர் தில்பக் யாதவ், தன் மனைவியின் விருப்பத்தை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். நீதிமன்ற வளாகத்திலேயே முறைப்படி சிகந்தருக்கும் தனது மனைவி கீதா தேவிக்கும் திருமணம் செய்துவைத்து, ‘கவுனா’ சடங்கையும் நடத்தி மனைவியை மருமகனுடன் அனுப்பி வைத்தார்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…