உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதான காசி ராம் என்பவருக்கும், மஞ்சரி தேவிக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாகத் தங்களுக்குள் தாம்பத்திய உறவு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் கடும் மன உளைச்சலில் இருந்ததாக காசி ராம் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவத்தன்று இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த காசி ராம் மீண்டும் மனைவியிடம் முறையிட, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதில் ஆத்திரமும் விரக்தியும் அடைந்த காசி ராம், சமையலறைக்குச் சென்று கத்தியால் தனது பிறப்புறுப்பைத் தானே அறுத்துக்கொண்டார். ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழ, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்களின் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, துண்டிக்கப்பட்ட உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. காசி ராம் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…