“இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல” லிப்ட்டில் இருந்து இறங்கும் போது நேர்ந்த பயங்கரம்.. மயிரிழையில் உயிர் தப்பிய நபர்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Spread the love

குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் உள்ள சர்தார் ஹைட்ஸ் குடியிருப்பு வளாகத்தின் சபர்மதி கட்டிடத்தில் அதிர்ச்சியூட்டும் லிப்ட் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கட்டிடத்தில் வசிக்கும் வத்சல்பாய் பஞ்சால் என்பவர் லிப்ட்டில் இருந்து வெளியேற முயன்றபோது, லிப்ட் கதவுகள் மூடுவதற்கு முன்பே திடீரென இயங்கத் தொடங்கியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.   இந்தக் கொடூர விபத்தில் வத்சல்பாய்க்கு உட்புறக் காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அவர் உயிர் தப்பியது ஒரு அதிசயம் என்றே கூறப்படுகிறது. விபத்து நடந்த உடனேயே அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பராமரிப்புப் பணிகள் குறித்துக் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. பழைய கட்டிடங்களில் உள்ள மின் தூக்கிகளின் (Lifts) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Soundarya

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

8 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

9 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

9 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

10 மணத்தியாலங்கள் ago