ஏலேய் இது “Pookie விஜய்”…. கிறிஸ்துமஸ் விழாவில் சுட்டித்தனமான சைகை… இணையத்தில் டிரெண்டாகும் ஹேஷ் டேக்…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் குழந்தைகளுடன் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடினார். விழாவில் பங்கேற்ற பெரியவர்களைத் தனது வழக்கமான பாணியில் ‘குட்டி ஸ்டோரி’ மூலம் குதூகலப்படுத்திய விஜய், குழந்தைகளைக் கவரும் விதமாகச் சாண்டா கிளாஸ் டிசைன் கண்ணாடி அணிந்து விளையாடினார்.

மேடையில் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டிய பிறகு, அங்கிருந்த குழந்தைகள் போட்டிப்போட்டுக் கொண்டு விஜய்க்குத் தொடர்ந்து கேக் ஊட்டினர். இதனால் சற்றுத் திணறிப்போன அவர், ‘கொஞ்சம் பொறுங்கப்பா’ என்று கைகளால் சைகை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  விஜய்யின் இந்தச் சுட்டித்தனமான மற்றும் அன்பான செயல்களைக் கண்ட நெட்டிசன்கள், அவரைத் தற்போது இணையதள ட்ரெண்டான “Pookie விஜய்” என செல்லமாக அழைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

21 seconds ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

8 minutes ago

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

10 minutes ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

16 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

38 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

50 minutes ago