அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 4, 2026

Spread the love

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமி வாகனத்தின் சக்கரங்களுக்குள் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில், வேன் சரியான நேரத்தில் நின்றதால் அவளது உயிர் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது; இந்தத் தப்பல் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகின.

   

https://twitter.com/HateDetectors/status/2095792733596119420/video/1

   

இந்த விபத்தில் சிறுமிக்குச் சிறிய அளவிலேயே காயங்கள் ஏற்பட்டன. மேலும், விபத்துக்கான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஓட்டுநருக்கு எதிராகப் புகார் அளிக்க மறுத்துவிட்டார்.