அட்ராசக்க..! பிக்பாஸ் டைட்டிலை தட்டி தூக்கிய பெண் போட்டியாளர் இவரா…? இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!!

Spread the love

2026 ஜனவரி 17 அன்று நடைபெற்ற பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிராண்ட் பினாலே படப்பிடிப்பில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக (Title Winner) அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 2025 முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த சீசனில், தனது சிறப்பான ஆட்டத்தால் கவர்ந்த திவ்யா, கோப்பையை வென்றதுடன் ₹50 லட்சம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பரிசுகளை வென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதிப் போட்டி வரை முன்னேறிய மற்ற போட்டியாளர்களில், சபரி இரண்டாம் இடத்தைப் (Runner-up) பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து விக்ரம் மூன்றாம் இடத்தையும், அரோரோ நான்காம் இடத்தையும் பிடித்துள்ளதாக இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகின்றன. சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற திவ்யா கணேஷின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“அய்யோ என்னாச்சு!”… 1 நொடி கவனக்குறைவு… பால்கனியில் நின்ற முதியவர்… ஒரு துளி எச்சில்… பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்…!!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோதா பகுதிக்குட்பட்ட 6-வது வார்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவர் ஒருவர்…

6 minutes ago

அதிர்ச்சி..! 17 கைதிகள் எஸ்கேப்… சினிமா பட பாணியில் ஜெயில் பிரேக்… கதறிய சிறைத்துறை… அடுத்த நொடியே பறந்த அதிரடி உத்தரவு…!!

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…

13 minutes ago

தாமரைப்பூ பறிக்கத் தடை போட்ட பச்சிளம் குழந்தையின் தந்தை கத்திக்குத்து படுகொலை…. பின்னணியில் அதிர வைக்கும் உண்மை…. இரவில் நடந்த கொடூர சம்பவம்….!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதில் ஏற்பட்ட தகராறில், புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கவின் கத்தியால்…

33 minutes ago

காணாமல் போன சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலம்…. தடயத்தை மறைக்க தாய் செய்த கொடூரச் செயல்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள தனியாமங்கலம் கிராமத்தில் விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேல், மர்மமான முறையில் பாழடைந்த…

47 minutes ago

“எடப்பாடி கன்ட்ரோலில் அதிமுக இல்ல”…. தனுஷ் அரசியல் வருகை பின்னாடி பாஜக பிளான்… வடிவேலு காமெடி மாதிரி இருக்கு…. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி….!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

57 minutes ago

“நடு இரவில் நடுக்கடலில் நடந்த பேரிடர்”…. ஒரே இரவில் மூழ்கிய பிரம்மாண்ட ‘ப்ராஸ்பெக்டர் 5’ ரிக்…. 115 பேருடன் நடுக்கடலில் நடந்த விபத்து…. பலியான இந்தியர்….. அதிர்ச்சி தகவல்…!

ஆப்பிரிக்க நாடான காபோன் கடற்கரைக்கு அருகே, எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 'ப்ராஸ்பெக்டர் 5' (Prospector 5)…

1 மணத்தியாலம் ago