BREAKING: ஈரானில் 3,090 பேர் பலி… வன்முறையால் பற்றி எரியும் நாடு..!!

Spread the love

ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம், தற்போது பெரும் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,090 ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 75% வரை உயர்ந்துள்ளதால், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

தற்போது இந்தப் போராட்டம் வெறும் விலைவாசி உயர்வுக்கானது மட்டுமல்லாமல், மன்னராட்சி ஆதரவாளர்களுக்கும் மத குருமார்களின் ஆட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாகவும் உருமாறியுள்ளது. இதற்கிடையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, நாட்டின் தற்போதைய நிலைக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் தான் முழு காரணம் என்றும், அவரே முதன்மைக் குற்றவாளி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Soundarya

Recent Posts

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

8 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

10 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

15 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

19 minutes ago

“தங்கத்தை உடனே விற்றுவிடுங்கள்”… ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ‘ஒரு’ விஷயம்.. அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குபவர்களுக்கு ஷாக்…!

தங்கம் விலை விண்ணைத் தொட்டு வரும் நிலையில், சாமானிய மக்கள் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க 'கோல்ட் பீஸ்' (Gold…

20 minutes ago