Categories: சினிமா

விவசாயினா ஏழையா தான் இருக்கணுமா…? Audi காரில் வந்து காய் கறிகளை விற்று மாஸ் காட்டிய விவசாயி…! வைரலாகும் வீடியோ…!

Spread the love

நம் நாட்டில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் பொதுவாக எப்பொழுதும் விவசாயிகள் ஏழ்மை நிலையிலேயே காணப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கும் இடைத்தரகர்கள் தான். இவர்கள் விவசாயிகளிடமிருந்து மிகவும் மலிவான விலைக்கு பொருட்களை வாங்கி அவர்களை ஏமாற்றி நல்ல லாபத்தை பார்த்து விடுகின்றனர். நமக்காக வயலில் பாடுபட்டு உழைக்கும் விவசாயி அதே ஏழ்மை நிலையில் இருந்தே கஷ்டப்படுகின்றனர்.

தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுவது, விவசாயத்திற்காக கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வது,   இயற்கை சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்படுவது என அவர்கள் படும் கஸ்டங்கள் ஏராளம். இவர்களின் இந்த நிலையை போக்க அரசும் பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்கு செய்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து நேரடியாக விவசாய பொருட்களை கொள்முதல் செய்தும் வருகிறது.

தற்பொழுது விவசாயி என்றால் ஏழ்மையா தான் இருக்கணுமா? இப்ப பாருங்க என்பது போல கேரளாவில் விவசாயி ஒருவர் ஆடி காரில் வந்து மாஸாக இறங்கி காய் கறிகளை விற்ற சம்பவம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

1 மணத்தியாலம் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

1 மணத்தியாலம் ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

1 மணத்தியாலம் ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

1 மணத்தியாலம் ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

2 மணத்தியாலங்கள் ago

“5 பேருக்கு திமுக காசு கொடுத்துருச்சு!.. 2 பேருக்கு அதிமுக காசு கொடுத்துருச்சு”… நாளைக்கு இருக்கு பெரிய ஆப்பு… எக்சிட் போல் கணிப்புகளை ஓப்பனாக கலாய்த்த விமர்சகர்கள்…!!!

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…

2 மணத்தியாலங்கள் ago