நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கிய பிரபல இளம் நடிகை….வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

By Begam

Published on:

இளம் நடிகை பிரியா வாரியர் நீச்சல் உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரே இரவில் உலக அளவில் பிரபலமானவர்களில் மலையாள இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரும் ஒருவர். ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் நடித்த பிரியா பிரகாஷ் வாரியர், அப்படத்திற்காக எடுக்கப்பட்ட அந்த ‘கண் சிமிட்டும் காட்சி’ மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

   

இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மலையாளம் மட்டும் இன்றி தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் ‘ஒரு ஆடர் லவ்’ படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இப்படத்திற்கு பிறகு நடிகை பிரியா வாரியருக்கு அதன் பின் பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பட வாய்ப்புக்காக வேண்டி தற்போதைய இளம் நடிகைகள் கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் ‘கவர்ச்சி’. இந்நிலையில் தற்போது பிரியா வாரியர் நீச்சல் உடையில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதோ அந்த புகைப்படங்கள்…..