திமுக கூட்டணி… ஒரே இரவில் மொத்தமாக மாறியது… “21 கட்சிகள்… ஒரே மேடை”…. ஸ்டாலினின் மெகா கூட்டணி கணக்கு…..!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வரவால் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்கிரஸ் கட்சி மீண்டும் திமுகவுடன் கைகோர்த்திருப்பது ஆளுங்கூட்டணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. தொகுதிப் பங்கீடு இறுதியானதைக் குறிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காட்டிய ‘Over’ சைகை, வெறும் நிர்வாக ரீதியான வெற்றி மட்டுமல்ல, அது எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடித்ததைக் கொண்டாடும் ஒரு அரசியல் குறியீடாகவும் திமுகவினரால் முன்னிறுத்தப்படுகிறது.

இதுவரை 21 கட்சிகளுடன் ஒரு மெகா கூட்டணியை உறுதி செய்திருப்பது திமுகவின் வாக்கு வங்கியைச் சிதறாமல் பாதுகாக்கும் என்றாலும், களத்தில் நிலவும் உண்மையான மக்கள் செல்வாக்கை இந்த எண்கணிதக் கூட்டணி வாக்குகளாக மாற்றுமா என்பதுதான் தற்போதைய பிரதான கேள்வி. இந்த உற்சாகம் தேர்தலிலும் வெற்றியாக

Nanthini

Recent Posts

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

15 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

22 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

33 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

45 minutes ago

அம்மாடியோ… 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா?… இந்தியாவைப் பார்த்து வியந்த போலந்து பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…

1 மணத்தியாலம் ago