தவெக தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவை சேர்த்துக்கொண்டால், தங்களின் ஆதரவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என சிபிஎம் (CPM) சண்முகம் தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனை விதித்துள்ளார். சிபிஎம் தனது ஆதரவை விலக்கிக்கொண்டால், அதே கூட்டணியில் உள்ள சிபிஐ (CPI) மற்றும் விசிக (VCK) ஆகிய கட்சிகளும் இதே போன்ற முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் புதிய ஆட்சியைத் தக்கவைப்பதில் தவெகவுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த அரசியல் சூழ்நிலையால், சி.வி.சண்முகமா அல்லது சிபிஎம் சண்முகமா என்பதில் யாருடைய ஆதரவைத் தேர்ந்தெடுப்பது என்ற இக்கட்டான நிலையில் தவெக தலைவர் விஜய் உள்ளார். அதிமுகவைச் சேர்ப்பதா அல்லது இடதுசாரிகளின் ஆதரவைத் தக்கவைப்பதா என்ற இறுதி முடிவு விஜய் கையில் மட்டுமே உள்ளது. இவர்களில் யாருடன் இணைந்து விஜய் ஆட்சியை நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரவலாப் பேசப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சியான…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தற்பொழுது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அக்கட்சியின்…
நொய்டாவில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், பொது இடங்களில் சண்டையிடும்போது நிலவும் குழப்பமான சூழலையும், வன்முறையின் எதிர்மறையான வெளிப்பாட்டையும் காட்டுகிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க திமுக கடுமையாகப் போராடிய போதிலும், எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தள்ளப்பட்டுள்ளது.…
உத்தரப்பிரதேசத்தில் 7-8 வயது சிறுவனைத் திருட்டு வழக்கில் காவல் ஆய்வாளர் இழுத்துச் செல்லும் காட்சி, மனிதநேயமற்ற செயலாகவும், சட்டம் மற்றும்…
திருப்பதில் உள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின்…