தூண்டிவிட்ட லெஸ்பியன் மோகம்… 5 மாத குழந்தையை கொன்ற கொடூரத்தாய்… பக்கத்துவீட்டு பெண்ணோடு அடிக்கடி உல்லாசம்…. கணவரின் சந்தேகத்தால் வெளிவந்த உண்மை…!!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி ஒருவரின் மனைவி இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து அந்த தொழிலாளியின் மனைவி மீண்டும் கர்ப்பமாகிய நிலையில் அவருக்கு கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி அன்று அவர் தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை பேச்சு, மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளது. பால் கொடுத்ததால் தான் குழந்தை இறந்திருருக்கும் என்று கருதி அவர்கள் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் மனைவி குழந்தை பிறந்த சோகம் எதுவுமில்லாமல் மறுநாளே அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

இதை கவனித்த கணவர் மனைவி இல்லாத நேரத்தில் அவருடைய செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அவருடைய மனைவியும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் அதில் இருந்துள்ளது. மேலும் அந்த இளம் பெண்ணின் செல்போனுக்கு இறந்து போன குழந்தையின் புகைப்படத்தை மனைவி அனுப்பி இருந்ததை பார்த்ததும்  அதிர்ந்து போய் உள்ளார். லெஸ்பியன் மோகத்தில் பச்ச குழந்தையை தன்னுடைய மனைவி கொடூரமாக கொன்று இருக்கிறாரோ? என்ற சந்தேகம் அவருக்கு எழுந்த நிலையில் போலீசில் புகார் அளி த்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணையில் லெஸ்பியன் மோகத்தால் பச்ச குழந்தையை கொடூரமாக கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். தொழிலாளியின் மனைவிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. கூடாத நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் பழக்கம் நாளடைவில் லெஸ்பியனாக மாற்றி உள்ளது. ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் உனக்கு ஆண் குழந்தை பிறந்ததால் என்னை மறந்துவிட்டாய் என்று கூறியதால் அவர் தன்னுடைய குழந்தையை கொன்றுள்ளார்.

Soundarya

Recent Posts

சீச்சீ… இதை எப்படி சாப்பிடுறது…? கால்களால் மிதித்து மாவு பிசையும் தொழிலாளர்கள்…. இணையத்தில் கண்டனத்தை குவிக்கும் வீடியோ…!!

உணவுப் பொருட்கள் தயாரிப்பில் கால்களால் மாவை மிதித்துப் பிசையும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி…

12 minutes ago

“தவெகவில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள்?”… கொளுத்திப் போட்ட செங்கோட்டையன்… குதிரை பேரம் நடப்பது உண்மை தானா?… போட்டுத் தாக்கிய விசிக….!

தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…

26 minutes ago

அம்மாடியோ பார்க்கவே பயமா இருக்கு…! “20 குடும்பங்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம்…” 7 மாடி கட்டிடம் அதிரடி இடிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…

33 minutes ago

BREAKING: 5 தொகுதி இடைத்தேர்தல் ரத்து?…. சற்றுமுன் சுப்ரீம் கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…

33 minutes ago

அவரு சட்டை போடல..! கல்யாணத்தில் நடந்த செம காமெடி… டிக்டாக்கை தெறிக்கவிடும் கலிபோர்னியா கல்யாண வீடியோ…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…

33 minutes ago

பரந்தூரை கை விட்டுவிட்டீங்க… அதுக்கு பதிலா 5,500 ஏக்கரில் விமான நிலையமா?…. கொந்தளித்த அண்ணாமலை… CM விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி…!

சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…

38 minutes ago