Categories: சினிமா

ஆண்டவர் ஆட்டம் start ஆகிடுச்சு…!  ‘இந்தியன் 2’ அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…! குஷியில் ரசிகர்கள்..!

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ்  பெரும் பொருட்செலவில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் தந்தை, மகன் என  இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து 1996 இல் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது.

2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 பட பிடிப்பானது பல்வேறு பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. பல மாதங்களாக நிறுத்தப்பட்ட இப்படப்பிடிப்பு தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் டப்பிங் பணியாற்றும் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டப்பிங் ஸ்டுடியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் மிகுந்த கவனத்தோடு இந்தியன் 2 திரைப்படத்திற்கான டப்பிங்கில் பணியாற்றும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

4 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

9 minutes ago

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

11 minutes ago

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

54 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

1 மணத்தியாலம் ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

1 மணத்தியாலம் ago