இந்தியாவில் செயல்படும் முன்னணி சமூக ஊடக நிறுவனங்களான வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மெட்டா (Meta) ஆகியவற்றிற்கு இந்திய நீதிமன்றம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் தனது பயனர்களின் தகவல்களை பேஸ்புக்குடன் (Facebook) பகிர்ந்து கொண்டதாகவும், இதன் மூலம் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் (Unfair trade practices) ஈடுபட்டதாகவும் இந்தியப் போட்டி ஆணையம் (CCI) குற்றம் சாட்டியிருந்தது. இதற்காக மெட்டா நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ₹213.14 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த போதே நீதிமன்றம் இந்த அதிரடி கருத்துகளைத் தெரிவித்தது. “இந்தியாவின் சட்டங்களையும் அரசியலமைப்பையும் பின்பற்ற முடியாவிட்டால், இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்” என்று தலைமை நீதிபதி அமர்வு மிகக் காட்டமாகத் தெரிவித்தது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…