மாதம்பட்டி ரங்கராஜுக்கு சிக்கல்…! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. ஜாய் கிரிசில்டா விவகாரத்தில் புதிய திருப்பம்…!!

Spread the love

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது சுமத்தியுள்ள புகார்கள் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகக் கூறி ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில், சென்னை காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அண்மையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த ஜாய், அக்குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் நிரூபிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனக்கு எதிராக அவதூறு பரப்பத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. காவல்துறையின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ரங்கராஜின் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவருக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

4 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

8 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

13 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

18 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

25 minutes ago

டிகிரி முடித்திருந்தால் போதும்… மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை…

36 minutes ago