கடந்த 2008 ஆம் வருடம் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அறை எண் 350 இல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சந்தானம் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. நகைச்சுவை நடிகர் ஜாவா சுந்தரேசன் படத்தின் தொடக்கத்தில் சின்ன போர்ஷனில் வந்திருந்தாலும் ஜாவா படித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய மென்பொருள் வள்ளலாக மாறியிருப்பார். டயலாக்கும் பேமஸ் ஆனது. இதனால் நடிகர் சாம்ஸ் ரசிகர்கள் மனதில் ஜாவா சுந்தரேசன் என்று பதிந்து விட்டார்.
இந்த நிலையில் இயக்குனர் சிம்பு தேவனை சந்தித்த சாம்ஸ் தன்னுடைய பெயரை ஜாவா சுந்தரேசன் என்று மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்டதாக வீடியோ வெளியானது. அவரும் அதற்கு ஒப்புதல் கொடுத்து வாழ்த்தியுள்ளார். 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் சாங்ஸ் அவருடைய திரை வாழ்வில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்த ஜாவா சுந்தரேசன் என்ற பெயரில் தனக்கு சூட்டிக்கொண்டது கவனம் பெற்றுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…