பெரும் பரபரப்பு..! திமுக – காங்கிரஸ் இடையே வெடிக்கும் ‘கூட்டணி ஆட்சி’ சர்ச்சை… ஒரே போடாக போட்ட காங்.,எம்பி மாணிக்கம் தாகூர்…!!

Spread the love
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே ‘கூட்டணி ஆட்சி’ குறித்த விவாதம் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், காங்கிரஸ் எம்.பி.க்கள் மட்டுமே கூட்டணி ஆட்சி குறித்த கருத்துக்களைப் பேசி வருவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்ததாகச் செய்திகள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்து அவர் விளக்குகையில், இது போன்ற கோரிக்கைகள் கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்கும் எனக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், இது வெறும் எம்.பி.க்களின் கருத்து மட்டுமல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார். தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் ராஜேஷ்குமார் ஏற்கனவே இது குறித்துப் பேசியுள்ளதை மேற்கோள் காட்டிய அவர், “கூட்டணி ஆட்சி” என்பது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்பம் என்று வலியுறுத்தினார். 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த காலங்களைப் போலவே திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவே விரும்புவதால், இரு கட்சிகளிடையே இணக்கமற்ற சூழல் நிலவுகிறது. இந்த அதிகாரப் பகிர்வு குறித்த விவாதம் 2026 தேர்தல் நெருங்கும் போது தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

2 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

2 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

2 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

2 மணத்தியாலங்கள் ago