அடுத்த ஷாக்..! ஓபிஎஸ் + டிடிவி மீண்டும் இணைப்பு… EPS க்கு கெடு விதித்த அமித்ஷா… அதிமுகவில் பெரும் பரபரப்பு..!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்திருந்தார். இந்தச் சூழலில், பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு  பாஜக தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டுமானால், ஜனவரி இறுதிக்குள் இவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அமித் ஷாவின் இந்தப் பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்திக்கவில்லை என்பதும், அதற்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஜனவரி கெடுவுக்குள் சமரசம் ஏற்படவில்லை எனில், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சிக்கல் நீடிக்கும் என்பதால் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

 

Soundarya

Recent Posts

BREAKING: ஆளுநரை சந்திக்காமல் U-Turn அடித்த விஜய்… கோட்டையை நோக்கி சென்றவருக்கு அனுமதி மறுப்பு..? பரபரக்கும் தமிழக அரசியல்

தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…

3 minutes ago

இவ்வளவு நாள் இழுத்தடித்து “மத்திய அரசின் அயோக்கியத்தனம்”.. என் ரத்தம் கொதிக்கிறது… விஜய் வீட்டின் முன் கொந்தளித்த மன்சூர் அலிகான்..!!

நடிகர் மன்சூர் அலிகான், கவர்னர் அர்லேக்கரின் தற்போதைய செயல்பாடுகள் மிகவும் அசிங்கமானது எனத் தெரிவித்து தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு…

7 minutes ago

BREAKING: விஜய்யின் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

அமையவிருக்கும் புதிய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காகச்…

12 minutes ago

“போலீஸ் ஸ்டேஷனுக்கே ஆப்பு வைத்த திருடன்”… விடிய விடிய அலைந்த போலீஸ்… இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தை மர்ம…

12 minutes ago

“எவ்வளவு சொல்லியும் கேக்காத எடப்பாடி”… வேலையை காட்டிய மார்டின் குடும்பம்.. கோதாவில் இறங்கிய லீமா ரோஸ்…!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிகார மோதலில் சிக்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…

21 minutes ago

BREAKING: விஜய் முதல்வர் ஆகிறார்… விசிகவை தொடர்ந்து முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு…!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

28 minutes ago