“அரசியலை விட்டே விலகுகிறேன்”…. நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி சவால்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!

Spread the love

மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தான் திமுக அரசிடம் விண்ணப்பித்ததாக அமைச்சர் செங்கோட்டையன் கூறிய குற்றச்சாட்டைத் பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் முற்றிலுமாக மறுத்துள்ளார். தன் மீதான இந்த அவதூறை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்தே நிரந்தரமாக விலகத் தயார் எனச் சவால் விடுத்துள்ள அவர், ஒருவேளை இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் அமைச்சர் செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறாரா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய நேரடி சவால்களால் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

9 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

16 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

28 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

60 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago