இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறது. இந்த படம் கைதி லியோ விக்ரம் போல எல்சியுவில் வருகிறது என்ற தகவல் உறுதியாகி உள்ளது.
இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் உட்பட 7 முக்கிய ஹீரோக்கள் கேமியோ ரோலில் வருகின்றனர். இந்த படத்தின் கதையே , விக்ரம் படத்தின் கதை முடிந்த பிறகு 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கிய நட்சத்திர நடிகர் வில்லனாக நடிக்க உள்ளார். அவர் விஜய் சேதுபதியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அல்லது நடிகர் ரவி மோகன் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…
கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…
மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…
பாகல்கோட் தாலுகாவில் உள்ள முகலோலி தான்டா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் கூரை, மாணவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தபோது திடீரென இடிந்து…
மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…